விலங்குகளிலிருந்து மனிதர்களை வித்தியாசப்படுத்துவது உணர்வுகளும் அவற்றை மனிதன் கையாளும் விதமும். இந்த வலைப்பதிவின் ஒரே நோக்கம், அவ்வுணர்வுகளை அழகான ஓசையாக்கி வெளிப்படுத்துவதுதான்...
அஞ்சி அஞ்சிச் சாவார் என்றநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.ஜனநாயகம் வேண்டும் அதன் பலன்கள் வேண்டும் ஆனால் பொறுப்பு மட்டும் வேண்டாம் எனும் நமது நிலைதான் இதற்குக் காரணமோ.யோசிக்கவேண்டியநேரம் வந்து விட்டது...