40 வருடங்களுக்கு முன்பு வாரத்திற்கு 40 மணிநேரம் வேலை செய்தது போய் இன்று சராசரியாய் 60 மணி நேரமாகிவிட்டது. வாழ்க்கையை வேகமாக வாழ்த்து கொண்டிருக்கிறோம். வயதும் வேகமாக ஆவது போன்ற தோற்றம் ஏற்படுகின்றது. ஒருவகையில் பார்க்கும் போது நாம் காலத்தைக் கணக்குப் பண்ணுவதை விட, அக் காலத்தில் நடந்த விஷயங்களையும், நம் அனுபவங்களையும் அளவிடுகிறோம். ஒரு தலைமுறை முன்னால் இருந்தவர்கள் 20 வருடங்களில் அடைந்தவற்றை நம்மால் இன்று பத்து வருடங்களில் அடைய முடிகிறது. தகவல் பரிமாற்றம் வேகமாகி விட்டது. தனிமை குறைந்து விட்டது. எல்லா விஷயங்களிலும் அளவீடுகள் மாறிவிட்டன.
இது நல்லதா கெட்டதா. தெரியலையே!