தொடங்குதல் நம்கையில், முடிவில்லை என்பதாலோ?
தொடக்கம் மனதில் வைத்துத் தொடங்கல் எளிதாம்;
முடிவை மனம்கொண்டு தொடங்குவோர் அரிது
நாமும் முயல்வோமே பழகுவோமே!
விஜயதசமி - ஹை..கூ...
தினமும் கட் அடித்து சினிமா பார்த்தவன்
அம்மா சொன்னாளென்று செய்தான்
குரு மரியாதை
பணமும் பழத்தட்டும் பக்தியோடு
கொண்டுசேர்த்த குருவிடம், மாதக்கூலியில்
நூறுரூபாய் பிடித்துக்கொண்டார் அடுத்தமாதம்.