விலங்குகளிலிருந்து மனிதர்களை வித்தியாசப்படுத்துவது உணர்வுகளும் அவற்றை மனிதன் கையாளும் விதமும். இந்த வலைப்பதிவின் ஒரே நோக்கம், அவ்வுணர்வுகளை அழகான ஓசையாக்கி வெளிப்படுத்துவதுதான்...
Monday, January 28, 2008
நகர வாழ்க்கை
ஏன் எம் வாழ்வில் இத்தனை உணர்ச்சி ஏன் எம் காற்றில் இத்தனை மாசு காலச்சக்கரத்தின் வேகச்சுழற்சியில் நல்லமண் வாசனையும் பல்லியற்கை மருந்துகளும் விலக்கச்செய்து நேரமில்லா நிலைமையும் சாக்கடையாய் துரித உணவும் எமக்கு விதித்தவன் யாரோ?
No comments:
Post a Comment